Call Us: +1 (416) 566 4276 - Mail : info@kumulamunaiosa.com

எம்மைப் பற்றிய பார்வை
  • குமுழமுனை பழைய மாணவர் சங்கம் - கனடா கிளையினது நோக்கமானது கனடா வாழ் குமுழமுனை பழைய மாணவரது பங்களிப்புடனும் மற்றும் புலம்பெயர் வாழ் பழைய மாணவர்களின் பங்களிப்புடனும், நிதி உதவிகளை திரட்டி குமுழமுனை பாடசாலையின் வளர்ச்சிக்கும், குமுழமுனை கிராமத்தின் வளர்ச்சிக்கும் உதவுதல், அத்துடன் கிராமத்தில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு உதவுதல், அவசர தேவைகளுக்கு உதவுதல் என்பனவாக அமைகின்றது.

  • இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்து கனடா மற்றும் பிற புலம்பெயர் நாடுகளில் வாழும் குமுழமுனை மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்களை ஒருங்கிணைத்து குமுழமுனை பாடசாலையையும், பிறந்து வளர்ந்த கிராமத்தையும் மறவாது அதன் வளர்ச்சிக்கும், தேவைக்கும் உதவுவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டே எமது சங்கம் இயங்குகின்றது.

நினைவஞ்சலியும், கண்ணீர் அஞ்சலியும்
பெயர்: அமரர். தேசியர் சந்திரசேகரம் ப.பாலசிங்கம். ( ஆலயப் ப.சகர் )
பிறந்த இடம்: முல்லை/குமுழமுனை
வாழ்ந்த இடம்: முல்லை/குமுழமுனை
நினைவஞ்சலியும், கண்ணீர் அஞ்சலியும்
பெயர்: ஆமரர்: மைதிலி வேகாவனம், மோகஜீவன்
பிறந்த இடம்: மு / குமுழமுனை
வாழ்ந்த இடம்: மு/புதுக்குடியிருப்பு
நினைவஞ்சலியும், கண்ணீர் அஞ்சலியும்
பெயர்: அமரர்: கந்தப்பிள்ளை சண்முகம்
பிறந்த இடம்: மு / குமுழமுனை
வாழ்ந்த இடம்: மு / குமுழமுனை
நினைவஞ்சலியும் கண்ணீர் அஞ்சலியும்
பெயர்: அமரர்: நாகம்மா கந்தப்பிள்ளை
பிறந்த இடம்: மு / குமுழமுனை
வாழ்ந்த இடம்: மு / குமுழமுனை
நினைவஞ்சலியும் கண்ணீர் அஞ்சலியும்
பெயர்: அமரர்: பார்வதிப்பிள்ளை இராசையா
பிறந்த இடம்: மு / குமுழமுனை
வாழ்ந்த இடம்: மு / குமுழமுனை
View more